இந்த படிவத்தை 24மனையாருக்கு Forward செய்து நம் மக்கள் அனைவரும் பதிவு செய்யவும். ஒருவரே அவர் சொந்தங்களுக்கும் சேர்த்து பல பதிவுகள் போடலாம்.
இந்த படிவத்தை 24மனையாருக்கு Forward செய்து நம் மக்கள் அனைவரும் பதிவு செய்யவும். ஒருவரே அவர் சொந்தங்களுக்கும் சேர்த்து பல பதிவுகள் போடலாம்.
https://forms.gle/GK1UFTUT2K2uL8Bd9
பொதுவாக 16 வீட்டாரும் 8 வீட்டாரும் சமமாக 50 % ஒவ்வொருவரின் ஜனத்தொகை பங்கு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் வரன் பார்ப்பதும், மணம் முடித்தலும் எளிதாக இருக்கும். 16 வீட்டை சேர்ந்தவரும் 8 வீட்டை சேர்ந்தவரும் சம கணக்கில் தான் இருக்கிறோம் என்று யாரால் சொல்ல முடியும்? இன்று முடியுமா? மக்கள் தொகை சேகரிப்பின் படிவத்தில், குலம் நிரப்பிவருகிறார்கள். அதன் மூலம் இந்த சேகரிப்பு வெற்றியுடன் முடிவடையும் தருவாயில், தலைமை சங்கத்தினால் எந்த வீட்டார் அதிகம் உள்ளனர் என்று சொல்ல முடியும். 1 % ஓர் 2 % முன் பின் இருந்தால் பெரிய தலையீடு தேவையிருக்காது, ஆனால் வித்யாசம் அதிகமானால் வரன் தேடும் கடினத்தின் காரணத்தை புரிந்துகொள்ள முடியும். அதற்கு என்ன வழிகள் என்று கண்டுஆராய முடியும். நம் சமூகத்தில் தான் 50 % அண்னன் தம்பியாக எடுத்துக்கொண்டு மற்ற 50 % மாமன் மைதுனராக எடுக்கிறோம். மற்ற சமுதாயத்தினர் 10 டு 15 % மட்டுமே அண்னன் தம்பியாக பாவிக்கும் கலாச்சாரத்தில் இருக்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு 85 டு 90 % அளவில் வரன் தேடும் வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு என்றுமே மாமன் மைத்துனர் ஜன தொகை, பங்காளிகளை விட அதிகமாகத்தான் இருக்கும். நமக்கு சமமாகத்தான் இருந்தாக வேண்டும். இதை மக்கள் தொகை சேகரிப்பின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.
வரன் தேடும் படலம் எளிதாக அமைந்தால், கலப்பு திருமணங்கள் குறையும் வாய்ப்பும் உள்ளது.
இந்த முயற்சி வெற்றியடைய உங்களுடைய ஒத்துழைப்பை நாடி என்றென்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம், சென்னை.