சிறு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், கடை உரிமையாளர்கள், மொத்த வியாபாரம் செய்பவர்கள், தயாரிப்பாளர்கள், எந்தவிதமான ஜவுளி வியாபாரமாக இருந்தாலும் பதிவு செய்யவும். ஒரு வணிக டைரக்டரி (Business Directory) அச்சிடுவதற்கும் உதவியாக இருக்கும்.
தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகம், கேரளா மாநிலங்களில் தொழில் புரிவோரும் பதிவிடலாம்.
புடவை, dress, நிட்டெட் கார்மெண்ட்ஸ்(Knitted), Towels, பெட்ஷீட்ஸ் (Bed Sheets), வேறு எந்தவித Textile பிசினஸ் செய்பவரும் பதிவு செய்யவும். பதிவு செய்தவர்களை - 24 மனை Garment & Textiles என்ற whats app தளத்தில் இணைக்க உள்ளோம். அதில் அவர்கள் தேவைகளை அவ்வப்பொழுது பகிரலாம்.
Google படிவம் பூர்த்தி செய்ய இயலவில்லை எனில், கீழ் காணும் தகவலை ஒரு வாய்ஸ் மெசேஜ் (Voice message) மூலமாக அல்லது whats app இல் எழுதி திரு. வெற்றிவேந்தன் அவர்களுக்கு 94432 33853 அனுப்பவும்.
- தொழில் நிறுவனத்தின் பெயர் (Business Name) (சிறு தொழிலாக இருந்தால் உரிமையாளர் பெயரை பதிவிட்டால் போதுமானது)
- ஊர் (Place)
- மாவட்டம் (District), அண்டை மாநிலமாக இருந்தால், மாநிலத்தையும் குறிப்பிடுங்கள். Neighbouring states mention the state name additionally
- Pin Code
- உரிமையாளர் பெயர் (Owners name)
- தொலைபேசி எண் (Mobile number)
- உங்கள் குலம் நிரப்புக
- தொழில் வகைப்பாடு (Type of Business) தங்கள் செய்யும் வியாபாரத்தின் வகைப்பாடை டிக் செய்யவும். Please tick the type of your business
- சிறு வியாபாரம் (Small Business)
- கடை வியாபாரம் (Retail)
- மொத்த வியாபாரம் (Whole Sale)
- ஏற்றுமதி இறக்குமதி (Import / Export)
- தயாரிப்பாளர்கள் (Manufacturer)
- வியாபார பொருட்கள் (Items dealing) கீழே குறிப்பிட்ட பொருட்களில் தங்கள் வியாபாரம் செய்யும் பொருட்களை மட்டும் டிக் செய்க (Tick the items you deal, multiple ticks allowed)
- புடவை
- ஷர்ட் பேன்ட்
- பனியன்
- பேபி டிரஸ்
- உள்ளாடை
- Towel
- பெட் Sheet
- ஜமுக்காளம்
- Cotton
- Waste Cotton
- Yarn
- பருத்தி
- Packing Material
- தொழில் பற்றிய விவரம் (Business details) சுருக்கமாகவோ, விலாவாரியாகவோ எழுதலாம். உங்கள் தேவைகளையும் தெரிவிக்கலாம்
- உங்கள் குலதெய்வம் மற்றும் அதன் ஊர்
இப்படிக்கு
24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம் மற்றும்
24மனை தெலுங்கு செட்டியார் சாரிட்டபிள் டிரஸ்ட்
கீழ்ப்பாக்கம்,
சென்னை.