தெற்கு மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நமது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கத்தின் தெற்கு மற்றும் மேற்கு மண்டல கூட்டம் கோவை விஜய் பேரோடக்ஸ் இன் ஹோட்டல் அரங்கில் சரியாக 3.30 மணிக்கு தொடங்கியது.
விழா அமைதியாக - சிறப்பாக - செறிந்த செய்திப் பரிமாற்றங்களுடன் வெற்றிகரமாக நடந்தேறியது. கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமைச் சங்கத்தின் சார்பில் கனிவான நன்றி