24 மனை தெலுங்கு செட்டியார்களின் தலைமை சங்கத்தின் அதிகாரபூர்வமான இணையதளம்,

தொழில் நுட்பத்தால் சமுதாயத்தை ஒருங்கிணைப்போம்
நமது 24 மனை தெலுங்கு செட்டியார்களின் தலைமை சங்கம் நூற்றாண்டைக்கடந்த பாரம்பரியமிக்கதாக இருந்தாலும் , இதுவரை நமக்கென்று ஒரு பொது இணையதளம் இல்லை . பல உள்ளூர் குழுக்களால் ஆரம்பிக்கபட்டவை , வணிக நோக்கத்துடன் , மணமாலை இணையங்களாகவே செயல்பட்டு வருகின்றன . இந்த குறையை போக்க புதிதாக தொடங்கப்பட்ட தகவல் தொழில் நுட்பக்குழுவின் முதல் முயற்சியாக, தலைமை சங்கத்தின் அதிகாரபூர்வமான இணையதளம், கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு பின்னர் தைத் திங்கள் முதல் நாள் 14/01/2025 அன்று செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. 

Read More

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அறுவடைத் திருநாள் பொங்கல் நன்னாளில் நம் இன மக்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நலமும் வளமும் பொங்கட்டும்! 

 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 

 திரு. கே. சி. பழனிசாமி, Ex.M.P., Ex.MLA., 

சங்க தலைவர் இன பாதுகாவலர்

Read More

ஆங்கில 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனியவை நடக்கட்டும் ... 

நல்லவை நிகழட்டும் ...

நம் இன மக்கள் அனைவருக்கும் 

எங்கள் இதயம் கனிந்த 2025 புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள் 

திரு. கே. சி. பழனிசாமி, Ex.M.P., Ex.MLA., 

சங்க தலைவர் இன பாதுகாவலர்


Read More