24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம்
&
24 மனை தெலுங்கு செட்டியார்கள் சாரிட்டபிள் டிரஸ்ட்

“சங்ககாலம் முதல் தமிழகத்திற்கும் ஆந்திரம் மற்றும் கர்னாடகத்திற்கும் இடையில் வணிகப் போக்குவரத்து இருந்து வந்துள்ளது. வணிகத்திற்காகத் தெலுங்கு வணிகர்கள் சங்காலத்தி லிருந்தே தமிழகத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர் என்பதைக் கல்வெட்டு அகழ்வுச்சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ் வணிகர்கள் வடுகதேயம் சென்று வணிகம் செய்ததைக் கனேறி, நெல்லூர் முதலான இடங்களில் உள்ள பிராமிக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.”