[ Go Back ]

24 மனை குலமுரசு - தை (ஜனவரி 2025) இதழ் தீபம் 13 ஒளி 01

24 மனை குலமுரசு - தை (ஜனவரி 2025) இதழ் இன்று 20-01-2025 திங்கட்கிழமை சந்தாதாரர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
01 தலைமை சங்கத்தின் திட்டம் - 2025 

02 சென்னை பார்டர்  தோட்டம் ஸ்ரீ அய்யப்ப பூஜை  

03 மாகப்பெரியவரின் மஹா கருணை 

மற்றும் பல அருமையான செய்திகள் 

 குலமுரசு சந்தா/மணக்கோலம் பதிவு விபரம் அறிய: ☎9965900990