நமது சமுதாயத்தில் இருந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் இருவர் நியமனம்
பழனி
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
அறங்காவலர்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையால் நியமனம் செய்யப்பட்டுள்ள நம் இனப்பெருமக்கள்
திரு. G.R.பாலசுப்பிரமணியம்
(8 வீடு - மக்கடையர் குலம்)
(மேலாண்மை இயக்குநர், GRB நெய் மற்றும் அறங்காவலர், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சாரிட்டபிள் டிரஸ்ட் அவர்களுக்கும்,
திருமதி. அன்னபூரணி சிவக்குமார்
(16 வீடு - தரிசியர் குலம்)
ஒட்டன்சத்திரம் அவர்களுக்கும்
24 மனை தெலுங்கு செட்டியார் தலைமை சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்